சிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்
April 24, 2019
In-Tamil-protection-of-children-from-sexual-offences-act-pocso-act
April 25, 2019பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்
₹200.00
இந்தியாவில் மட்டும்தான் சாதிகள் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு, நான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக்கினார்கள். இந்த தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் 1935இல் ஆங்கிலேயே இந்திய அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டார்கள்.

Reviews
There are no reviews yet.