Shop

Police Investigation – Atrocities against SCs and STs
April 24, 2019
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்
April 25, 2019
Show all

சிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்

200.00

குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனெனில், ஒரு குழந்தை குற்றமுறு மனநிலையை கொண்டிருக்கவில்லை. ஆதலால், நல்லது எது, கெட்டது எது என்று அவர்கள் செய்கின்ற செயல்களின் விளைவு பற்றியும் குழந்தைகளுக்கு தெரியாது. எனவே, குழந்தைகளின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி, அவர்களை தண்டனைக்குள்ளாக்க முடியாது. எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே! என்ற பாடல் குழந்தையைப் பற்றிய மிகப்பெரிய புரிதலை நமக்கு அளிக்கிறது. எனவே, சமுதாயச் சூழலில், பெரியவர்கள் செய்கின்ற செயல்களும் குழந்தைகளுக்கு இயல்பான பாதிப்பை ஏற்படுத்துவதால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ குழந்தைகள் செய்யும் எந்தச் செயலும், குற்றமுறு மனநிலையை கொண்டிருக்காது. எத்தகைய கடுமையான அல்லது கொடூரமான குற்றச் செயல்களை குழந்தைகள் செய்தாலும், அவர்களை பெரியவர்களுக்கு சமமாகப் பாவித்து, விசாரணைக்கு உள்ளாகி, தண்டனைக்குள்ளாக்கச் செய்வது முறையான நீதிபரிபாலனம் ஆகாது

SKU: JWP-09 Category:
Description

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்”

Your email address will not be published. Required fields are marked *