பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்
₹700.00 ₹550.00
மான்கள், புலிகள், யானைகள் மற்றும் சிங்கங்கள் போன்ற விலங்குகள், தனித்தனியே மந்தையாக வாழ்கின்றன. அவைகள் அதே இனத்துடன் தாக்குதல்களில் எப்போதுமே ஈடுபடுவதில்லை. யானைகளில் கீழானது மேலானது என்ற வேறுபாடில்லை. சிங்கங்களில் கீழ்சாதி சிங்கம், மேல்சாதி சிங்கம் என்று இல்லை. ஆனால், மனிதன் மதங்களை படைத்து, அவைகளில் இறைவன்களைப் படைத்து, இறைவனின் பெயரால் சாதிகளைப் படைத்து, மனித இனத்திற்கு உள்ளேயே வேற்றுமைகளை விதைத்து, அது இன்று ஆல விருட்சமாக வேரூன்றிப் பரவி, மனிதனின் மாண்பைக் கெடுத்து, ஏற்றத்தாழ்வை உருவாக்கி, யார் பெரியவர் என்பதில் மோதலாகி, மனித இனம் அழிய விதை போட்டு, அது முளைக்கத் தொடங்கி, மனிதனே மனித இனத்தை மந்தையாக அழிக்கின்ற கொடூர நிகழ்வுகள் உலகெங்கிலும் ஆரம்பித்துவிட்டன. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. மாக்களுக்கு உள்ள இன ஒற்றுமை மக்களுக்கு இல்லை. இன்றைய விஞ்ஞான யுகத்தில், மனித இனத்தின் அழிவிற்கு அவனால் உருவாக்கப்பட்ட மதங்களும், ஒவ்வொரு மதத்திற்குள்ளேயே இருக்கின்ற பிரிவுகளும், சாதிகளுமே நிதர்சனமான காரணமாக இருக்கப்போகின்றன. அணுகுண்டுகள், இவ்வுலகை அழிக்கப் போவதில்லை. மதங்களும், சாதிகளுமே அந்த வேலையை எளிதாக்கப் போகின்றன.

” Cancel reply
Reviews
There are no reviews yet.